கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் அ) ஆய் அண்டிரனும் அதிகனும் ஆ) நல்லியக்கோடனும் குமணனும் இ) நள்ளியும் ஓரியும் ஈ) பாரியும் காரியும்
Answers
Answered by
1
Explanation:
ഹൊ കുട്ടി ശല്ലി ഫുനി ക രസ് പിയ ത മേരാ ബോയ്ഫ്രണ്ട് മി ജന് ഏക ട്ടറെ ബോൺസ് സെ സര ദൂദ് പി ലും സല്ലോ യെഹ് മേരാ ബോയ്ഫ്രണ്ട് ഹൈ.
Answered by
2
நல்லியக்கோடனும் குமணனும்
கடையெழு வள்ளல்கள்
- பேகன், பாரி, மலையமான் திருமுடிக்காரி, ஆய் அண்டிரன், அதியமான் நெடுமான் அஞ்சி, நள்ளி ( நளிமலை நாடன்), ஓரி (வல்லில் ஓரி) ஆகிய கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் நல்லியக்கோடனும் குமணனும் ஆகும்.
நல்லியக்கோடன்
- சிறுபாணாற்றுப்படை ஆனது ஓய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்ட நூல் ஆகும்.
- கடையெழு வள்ளல்கள் ஏழு பேரும் சேர்த்து இழுத்த ஈகை என்ற பாரத்தினை, நல்லியக்கோடன் தனி ஒருவனாக சுமக்கும் வலிமை உடையவன் என சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் நல்லூர் நத்தனார் கூறுகிறார்.
குமணன்
- காட்டில் மறைந்திருந்த தன்னை காண வந்த பெருந்தலைச் சாத்தனார் அவர்களுக்கு தன்னால் பரிசு கொடுக்க இயலாததால் தன் இடைவளைத் தந்து, தன் தலையினை கொய்த்து எடுத்து, தன் சகோதரனான இளங்குமணிடம் கொடுத்து பரிசு பெற்றுக் கொள் என்றார் குமணன்.
- அதனால் அவர் தமிழுக்கு தலை கொடுத்த குமண வள்ளல் என அழைக்கப்பட்டார்.
Similar questions