முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answers
Answered by
1
Explanation:
ക രേ മോട്കി ഉസ്കെ ലാൻഡ് സേ മണ് ഞി ഭര മേരാ ഡോധ് ചിസീജി ക കുറിയ ചോടെജി ക്ട മർ ജ സല്ലീ മേരാ ഫിനി സ് വിരിഗിട്ട ഹൈ ടെറാ ഭി മേരെ ബോയ്ഫ്രണ്ട് ക നാം മിലൻ ഹൈ ച ഹൈ.
Answered by
1
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணம்
சுகந்தி சுப்பிரமணியன்
- சுகந்தி சுப்பிரமணியன் கோவை புறநகரில் உள்ள ஆலாந்துறை என்ற சிறிய கிராமத்தினை சார்ந்தவர்.
- உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமான சுகந்தி சுப்பிரமணியன் அவர்கள் தன் கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
- புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகியன இவரின் படைப்புகள் ஆகும்.
அடையாளத்தினை இழத்தல்
- முகங்களுடன் முகம் கலந்ததால் எனது முகத்தினை காணவில்லை.
- தனக்குள்ளே தன்னைத் தொலைத்த பிறகு எனது முகம் முகவரியற்று போனது.
- முகத்தினை தொலைத்ததால் என் உடலும் மறந்து போனது.
- இதன் காரணமாக வெற்று வெளியில் தன் முகத்தை தேடுகிறேன் என சுகந்தி சுப்பிரமணியன் கூறுகிறார்.
- சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது அவரது உண்மையான குணத்தினை ஆகும்.
Similar questions