அகாரிகஸில் காணப்படும் மைசீலியங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
அகாரிகஸில் காணப்படும் மைசீலியங்களின் வகைகள்
- அகாரிகஸில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என மூன்று வகை மைசீலியங்கள் உள்ளன.
முதல் நிலை மைசீலியங்கள்
- பசிடியவித்துகள் முளைத்து முதல் நிலை மைசீலியம் உருவாகின்றது.
- இது தடுப்புச் சுவர் கொண்டு, ஒற்றை மடிய நிலையில் உள்ள ஒரு உட்கருவினை பெற்று ஒரு உட்கரு மைசீலியம் என அழைக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை மைசீலியங்கள்
- இரு எதிரெதிர் ரக முதல் நிலை மைசீலியங்கள் (+, -) இணைந்து இரண்டாம் நிலை மைசீலியம் அல்லது இரட்டை உட்கரு மைசீலியம் உருவாகிறது.
- இரட்டை உட்கரு மைசீலியம் வளர்ந்து திரண்டு கயிறு போன்ற வேருருவை உண்டாக்குகிறது.
- இது மண்ணில் ஊடுருவி நீண்ட காலம் வாழ்கின்றன.
மூன்றாம் நிலை மைசீலியங்கள்
- பசிடிய கனியுறுப்பில் மூன்றாம் நிலை மைசீலியங்கள் உள்ளது.
- ஹைஃபாக்களின் செல்கள் கைட்டினால் ஆன செல்சுவர், மைட்டோ காண்ட்ரியங்கள், கோல்கை உறுப்புகள், எண்டோபிளாச வலை முதலிய செல் நுண் உறுப்புகளையும் கொண்டு உள்ளன.
Answered by
1
Answer:
Mycelium means......Xd
Similar questions