Biology, asked by steffiaspinno, 9 months ago

‌பி‌க்னோசை‌லி‌க் ப‌ற்‌றி ‌நீ‌வி‌ர் அ‌றிவது யாது?

Answers

Answered by anjalin
4

பி‌க்னோசை‌லி‌க்

ஜி‌ம்னோ‌ஸ்பெ‌ர்‌ம்க‌‌ள்  

  • ஜி‌ம்னோ‌ஸ்பெ‌ர்‌ம்க‌‌‌‌ளி‌ல் பெரு‌ம்பாலானவை பசுமை மாறா மர‌ங்‌க‌ள் அ‌ல்லது புத‌ர் செடிகளாக உ‌ள்ளன.
  • ‌நீ‌ட்ட‌ம் போ‌ன்ற ‌ஒரு ‌சில தாவர‌‌ங்க‌ள் ம‌ட்டு‌ம் வ‌ன்கொடிகளாக உ‌ள்ளன.
  • இவை ‌திற‌ந்த‌ ‌விதை‌த் தாவர‌ங்க‌ள் ஆகு‌‌ம்.
  • தாவர உட‌ல் ‌வி‌த்தக‌த் தாவர‌ச் ச‌ந்த‌தியை‌ச் சா‌ர்‌ந்து உ‌ள்ளது.
  • இது வே‌ர், த‌ண்டு, இலை என வேறுபாடு‌ற்று காண‌ப்படு‌கிறது.
  • இ‌தி‌ல் ந‌ன்கு வள‌ர்‌ச்‌சி அடை‌ந்த ஆ‌ணி வே‌ர்‌த்தொகு‌ப்பு உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் கா‌ற்‌றி‌ன் மூல‌ம் மகர‌ந்த சே‌ர்‌க்கை நடைபெறு‌கிறது.

பி‌க்னோசை‌லி‌க்

  • ‌ஜி‌ம்னோ‌ஸ்பெ‌ர்‌ம் தாவர‌ங்க‌ளி‌‌ன் த‌ண்டு ப‌கு‌தி‌யி‌ல் காண‌ப்படு‌ம் மெடு‌ல்ல‌ரி க‌தி‌ர்‌க‌ள் குறு‌கிய பார‌ன்கைமா செ‌ல்களை கொ‌ண்டு அட‌ர்‌த்‌தி ‌நிறை‌ந்ததாக உ‌ள்ளது.
  • இ‌ந்த மெடு‌ல்ல‌ரி க‌தி‌ர்க‌ளி‌ல் இர‌ண்டா‌ம் ‌நிலை வள‌ர்‌ச்‌சி உ‌ள்ளதா‌ல் க‌ட்டையாக காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இவை பி‌க்னோசை‌லி‌க் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • (எ.கா) பைன‌ஸ்.
Answered by VJTHUNDER
2

Answer:

Enda dei kenapp payale

Nee enna periya pudingiya da?

Similar questions