வேர்கள் என்பவை அ) கீழ் நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை ஆ) கீழ் நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர் ஒளி நாட்டமுடையவை இ) மேல் நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர் ஒளி நாட்டமுடையவை ஈ) மேல் நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
Answers
Answered by
0
Answer:
give your question in english
Answered by
0
கீழ் நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர் ஒளி நாட்டமுடையவை
வேர்கள்
- வேர் ஆனது பசுமையற்ற, உருண்டை வடிவம் கொண்ட கீழ் நோக்கி மண்ணில் வளரும் தாவரத்தின் அச்சு என அழைக்கப்படுகிறது.
- மண்ணிலிருந்து நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சுதல் மற்றும் தாவரத்தினை நிலை நிறுத்துதல் முதலிய பணியில் தாவர வேர்கள் ஈடுபடுகின்றன.
- மண்ணில் இடப்பட்ட விதையில் இருந்து முதலில் வரும் பகுதிக்கு முளை வேர் என்று பெயர்.
- வேர்கள் சூரிய ஒளிக்கு எதிரான திசையில், புவிக்கு ஈர்ப்பு விசைக்கு நேர் திசையில் கீழ் நோக்கி வளர்வதால் வேர்கள் கீழ் நோக்கியவை, நேர் புவி நாட்டம் உடையவை, எதிர் ஒளி நாட்டம் உடையவை முதலியன தன்மையினை உடையதாக கூறப்படுகிறது.
Similar questions