மொழியின் இயல்பு வழக்குகனளக் கனலயியல் வழக்குகளாக
மாற்றுபவை எவை ?
Answers
மொழியென்பது (மிகவும் சரியாகச் சொல்வதென்றால் மனித மொழியென்பது) மனிதர்கள் பிறர் புரிந்து கொள்ள முடிகிற வகையில் வாய்வார்த்தைகளையும் குரலோசைகளையும் அமைத்துக்கொள்ள ஏதுவாக்கும் இலக்கணம், விதிகள், மற்றும் தர நிர்ணயம் ஆகியவற்றின் தொகுப்பே என்கிறார், கொலம்பியா பல்கலையில் ஆங்கிலம் மற்றும் ஒப்பீடு இலக்கிய இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் மொழியியலாளர் ஜான் மக்வோர்டெர் (John Mc Whorter ). இதையே கய் டோய்ச்செர் (Guy Duetscher ) என்னும் மொழியியலாளர் , “ மொழிகளின் உதயம் : மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பை அறியும் பரிணாம வழிப் பயணம்” என்னும் தன் ஆராய்ச்சிப் படைப்பில் “ நம்மை மனிதராய் ஆக்குவது மொழியே” என்று வேறுவிதமாக குறிப்பிடுகிறார் . எனவே மொழியென்றால் என்னவென்று அறிந்து கொள்ள,மொழியின் பூர்விகங்கள், பல நூற்றாண்டுகளின் ஊடாக அது கண்ட பரிணாம வளர்ச்சி மற்றும் மனிதகுல இருப்பிலும், உருவாக்கத்திலும் அதன் முக்கிய பங்கு ஆகியவற்றைக் கொஞ்சமாவது அறிய வேண்டியது அவசியம் .
ittu pola answer venumna enna follow panunga
Answer:
what is this written I can't understand anything