உண்மைக்கனி என்பது அ) மலரின் சூலகப்பை மட்டுமே கனியாக உருவாவது ஆ) மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது. இ) மலரின் சூலகப்பை, புல்லி வட்டம் மற்றும் பூத்தளம், கனியாக உருவாவது. ஈ) மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது
Answers
Answered by
0
Sorry friend for I don't answer u perfect
But I also don't understand your language
Dear friend:
If you want to ask any questions from us so please ask your question in english so everyone can understand it and will give u perfect answer
ok
Thanks
Keep smiling
Have a nice day
Answered by
0
மலரின் சூலகப்பை மட்டுமே கனியாக உருவாவது
கனி
- கருவுற்ற மற்றும் முதிர்ந்த சூலகப்பையே கனி என அழைக்கப்படுகிறது.
- பழங்கள் மற்றும் பழங்களை தரும் தாவரங்களை பயிரிடும் முறைகள் ஆகியவற்றினை பற்றி கூறும் தோட்டக் கலையின் அறிவியல் பிரிவிற்கு போமாலாஜி என்று பெயர்.
- தோற்றத்தின் அடிப்படையில் கனிகள் மூன்று வகைப்படும்.
- அவை முறையே உண்மைக்கனி, பொய்க்கனி மற்றும் கருவுறாச் சூலகக்கனி ஆகும்.
உண்மைக்கனி
- உண்மைக்கனி என்பது மலரின் சூலகப்பை மட்டுமே கனியாக உருவாவது என அழைக்கப்படுகிறது.
- அதாவது இந்த வகையான கனி ஆனது சூலகப்பையில் இருந்து மட்டுமே உருவாகிறது.
- இந்த வகையான கனியில் சூலக இலைகள் அல்லாத பகுதிகள் இடம் பெறுவது கிடையாது.
- உண்மைக்கனி உருவாகும் தாவரங்களுக்கு உதாரணமாக தக்காளி மற்றும் மா போன்ற தாவரங்களை கூறலாம்.
Similar questions