சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
0
சூல் ஒட்டுமுறையின் வகைகள்
விளிம்பு சூல் ஒட்டுமுறை
- விளிம்பு சூல் ஒட்டுமுறையில் சூல்கள் ஒற்றைச் சூலகத்தின் விளிம்பில் காணப்படும் சூல் ஒட்டுத்திசுவில் ஒட்டி இருக்கும்.
- (எ.கா) ஃபேபேஸி.
அச்சு சூல் ஒட்டுமுறை
- அச்சு சூல் ஒட்டுமுறையில் குறுக்குச் சுவருடைய பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் மைய அச்சிலிருந்து சூல் ஒட்டுத் திசுவானது தோன்றுகிறது.
- (எ.கா) ஹைபிஸ்கஸ், தக்காளி, எலுமிச்சை.
தடுப்புச் சுவர் சூல் ஒட்டுமுறை
- தடுப்புச் சுவர் சூல் ஒட்டுமுறையில் சூலகப்பை பிரிக்கும் குறுக்குச் சுவர்களின் புறப்பரப்பில் சூல்கள் ஒட்டி இருக்கும்.
- (எ.கா) நிம்ஃபயேஸி.
சுவர் சூல் ஒட்டுமுறை
- சுவர் சூல் ஒட்டுமுறையில் சூல் ஒட்டுத்திசுவானது ஓரறை உடைய பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் சுவர்களின் மீது அல்லது சூலிலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படும்.
- (எ.கா) கடுகு, அர்ஜிமோன், வெள்ளரி.
தனித்த மைய சூல் ஒட்டுமுறை
- சூல் ஒட்டுத்திசு ஆனது பல சூலிலை உடைய குறுக்குச்சுவர் அற்ற இணைந்த சூலகப்பையின் மைய அச்சில் காணப்படும்.
- (எ.கா) கேரியாஃபில்லேஸி, டையாந்தஸ், பிரிம்ரோஸ்.
அடிச்சூல் ஒட்டுமுறை
- ஓரறை உடைய சூலகப்பையின் அடிப்புறத்தில் சூல் ஒட்டுத்திசு இருக்கும்.
- (எ.கா) சூரியகாந்தி.
Answered by
0
Answer:
Explanation:
ஆப்பிள் நத்தை.
ராட்சத ஆப்பிரிக்க நில நத்தை.
மத்திய தரைக்கடல் பச்சை நத்தை.
ஆர்க்கிட் நத்தை.
ரோமன் நத்தை.
hope this helps u....❤❤❤❤
Similar questions