முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது, அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்பட் மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது. அ) ஹோலோடைப் ஆ) நியோடைப் இ) ஐசோடைப் ஈ) பாராடைப்
Answers
Answered by
1
Answer:
please write it in english
Answered by
0
நியோடைப்
புது வகைக்காட்டு (Neotype)
- தாவர முதன்மை நகல் வகைக்காட்டு அல்லது கூட்டு வகைக்காட்டு ஆகியவை தொலைந்தோ அல்லது அழிந்தோ போனால் முதன்மை தாவர வகைக்காட்டு மூலமற்ற அதே தாவரம் சேகரிக்கப்பட்ட இடத்திலிருந்து மற்றொரு தாவர மாதிரி தேர்வு செய்யப்படுவதற்கு புது வகைக்காட்டு என்று பெயர்.
முதன்மை வகைக்காட்டு (Holotype)
- நேரிடையாகக் கண்டறியப்பட்டு ஆசிரியரால் பெயரிடப்பட்ட தாவர வகைக்காட்டு அல்லது வரைபட விளக்கமே முதன்மை வகைக்காட்டு ஆகும்.
இணை வகைக்காட்டு (Paratype)
- முதல் பதிப்பீட்டில் காணப்படும் முதன்மை வகைக்காட்டு, முதன்மைநகல் வகைக்காட்டு, புது வகைக்காட்டை தவிர மற்ற தாவர வகைக்காட்டுகள் இணை வகைக்காட்டு எனப்படும்.
முதன்மை நகல் வகைக்காட்டு (Isotype)
- முதன்மை வகைக்காட்டின் நகல்களே முதன்மைநகல் வகைக்காட்டு ஆகும்.
Similar questions