செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில் கொண்டு லிப்பிடுகளும் புரதங்களும், லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடப்பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது. அ) லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்வதில்லை. ஆ) லிப்பிடு மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன. இ) லிப்பிடுகள் அரிதாக அஙகும் இங்கும் இடப்பெயர்கின்றன. புரதங்கள் அல்ல. ஈ) புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன. லிப்பிடுகள் அல்ல.
Answers
Answered by
1
Answer:
Please write in English
Explanation:
Answered by
0
லிப்பிடுகள் அரிதாக அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன. புரதங்கள் அல்ல.
லிப்பிடுகளின் இடப்பெயர்ச்சி
- செல் சவ்வின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல் சவ்வில் உள்ள லிப்பிடு பொருட்கள் செங்குத்து வாக்கில் இடம் பெயருகின்றன.
- இந்த தன்மைக்கு அங்கும் இங்குமாக நிகழும் இடப்பெயர்வு என்று பெயர்.
- பக்க வாட்டில் பரவும் லிப்பிடு மூலக்கூறுகளை விட செங்குத்து வாக்கில் இடம் பெயரும் லிப்பிடு மூலக்கூறுகள் மிகவும் மந்தமாக இடம் பெருகின்றன.
- பாஸ்போ லிப்பிடுகளில் துருவத் தன்மையினை உடைய மிகச் சிறிய தலைப்பகுதி உள்ளதால் லிப்பிடு மூலக்கூறுகள் அங்கும் இங்கும் இடம் பெயருகின்றன.
- அதே நேரத்தில் புரதங்களின் துருவத் தன்மையினை உடைய பகுதி ஆனது மிக அதிகம் உள்ளதால் புரதங்களால் இடம்பெயர்ச்சியினை செய்ய முடியவில்லை.
Similar questions