ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
which language is this please translate in hindi or English
Answered by
0
ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் இறந்த செல்களாகக் காணப்படக் காரணம்
ஸ்கிலிரன்கைமா
- ஸ்கிலிரன்கைமா ஆனது புரோட்டோ பிளாசமற்ற இறந்த செல்கள் ஆகும்.
- ஸ்கிலிரன்கைமா செல்கள் இரு வகைப்படும்.
- அவை முறையே ஸ்கிலிரைடுகள் மற்றும் நார்கள் ஆகும்.
டிரக்கீடுகள்
- நீண்ட கூர் முனைகளை உடைய லிக்னினை கொண்ட உயிரற்ற செல்களே டிரக்கீடுகள் ஆகும்.
- டிரக்கீடுகளின் செல் அறையானது நார்களை காட்டிலும் அகலமாக உள்ளது.
- டிரக்கீடுகள் குறுக்கு வெட்டில் பல கோண வடிவம் உடையவை.
- டிரக்கீடுகள் ஜிம்னோஸ்பெர்ம், டெரிடோஃபைட்டு முதலிய தாவரங்களில் நீரைக் கடத்தும் முக்கிய கூறாக உள்ளது.
- இவை தாவரங்களுக்கு தாங்கும் வலிமையினை அளிக்கின்றன.
- டிரக்கீடுகளில் புரோட்டோ பிளாசம் இல்லாததால் இறந்த செல்களாக உள்ளது.
Similar questions