இருவிதையிலை தண்டிற்கும், ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
translate this language in english
Answered by
1
இருவிதையிலை தண்டிற்கும், ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்
இரு விதையிலை தண்டு
- இரு விதையிலை தண்டில் புறத்தோல் அடித்தோல் ஆனது கோலங்கைமா செல்களால் ஆனது ஆகும்.
- இரு விதையிலை தண்டில் அடிப்படைத் திசுவானது புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு உள்ளது.
- இரு விதையிலை தண்டில் தரச அடுக்கு காணப்படுகிறது.
- இரு விதையிலை தண்டில் மெடுல்லா கதிர்கள் காணப்படுகிறது.
ஒரு விதையிலை தண்டு
- ஒரு விதையிலை தண்டில் புறத்தோல் அடித்தோல் ஆனது ஸ்கிலிரங்கைமா செல்களால் ஆனது ஆகும்.
- ஒரு விதையிலை தண்டில் அடிப்படைத் திசுவானது வேறுபாடுறாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவினால் ஆனது ஆகும்.
- ஒரு விதையிலை தண்டில் தரச அடுக்கு காணப்படவில்லை.
- ஒரு விதையிலை தண்டில் மெடுல்லா கதிர்கள் காணப்படவில்லை.
Similar questions