Biology, asked by anjalin, 10 months ago

கூ‌ற்று - இரு‌விதை‌யிலை தாவர வே‌ரி‌ல் இர‌ண்டா‌ம் ‌நிலை வள‌ர்‌ச்‌‌சியானது வா‌‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌ம், ஃபெ‌ல்லோஜெனா‌ல் நடைபெறு‌கிறது. காரண‌ம் - வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌ம் முழுவது‌ம் முத‌ல் ‌நிலை தோ‌ற்றமாகு‌ம். அ) கூ‌ற்று, காரண‌ம் இர‌ண்டு‌ம் ச‌ரி. மேலு‌ம் காரண‌ம் கூ‌ற்று‌க்கு‌ச் ச‌ரியான ‌விள‌க்க‌ம் ஆகு‌‌ம். ஆ) கூ‌ற்று, காரண‌ம் இர‌ண்டு‌ம் ச‌ரி. ஆனா‌ல் காரண‌ம் கூ‌ற்று‌க்கு‌ச் ச‌ரியான ‌விள‌க்கம‌ல்ல. இ) கூ‌ற்று ச‌ரி, ஆனா‌ல் காரண‌ம் தவறு. ஈ) கூ‌ற்று, காரண‌ம் இர‌ண்டு‌ம் தவறு.

Answers

Answered by mithilaverma
2

Answer:

please type the question in in English

and your questions were -

Statement - The second stage of growth in dicotyledonous plant roots takes place in the vascular gamephyll, phyllogeny. Cause - The vascular game appears to be the first condition throughout. A) Claim, both cause and effect. And the reason is the correct explanation for the claim. B) Claim, both cause and effect. But the reason is not a correct explanation for the claim. E) The claim is correct, but the cause is incorrect. D) Claim, both cause and effect are wrong.

Explanation:

sorry l don't know the answer

Answered by steffiaspinno
1

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூ‌ற்று ச‌ரி, ஆனா‌ல் காரண‌ம் தவறு.

‌விள‌க்க‌ம்

இரு ‌‌விதை‌யிலை தாவர வே‌ரி‌ன் இர‌ண்டா‌ம் ‌‌‌நிலை வள‌ர்‌ச்‌சி  

  • இரு ‌‌விதை‌யிலை தாவர வே‌‌ர்க‌ளி‌ல் நடைபெறு‌ம் இர‌ண்‌டா‌ம் ‌நிலை வள‌‌ர்‌ச்‌சி ஆனது ‌நில‌த்‌தி‌ற்கு மேலே வளரு‌‌கி‌ன்ற தாவர‌த்‌தி‌ன் ம‌ற்ற பகு‌திகளு‌க்கு உறு‌தி அ‌ளி‌க்க ‌மிகவு‌ம் உறுதுணையாக உ‌ள்ளது.
  • இரு ‌‌விதை‌யிலை தாவர வே‌ரி‌ன் இர‌ண்டா‌ம் ‌‌‌நிலை வள‌ர்‌ச்‌சி ஆனது த‌ண்டி‌ல் ஏ‌ற்படுவதே போ‌ன்றதாக இரு‌ந்தா‌லு‌ம், வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய உருவா‌க்க‌த்‌தி‌ல் ஒரு தெ‌ளிவான வேறுபாடு உ‌ள்ளது.
  • இரு‌விதை‌யிலை தாவர வே‌ரி‌ல் இர‌ண்டா‌ம் ‌நிலை வள‌ர்‌ச்‌‌சியானது வா‌‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌ம், ஃபெ‌ல்லோஜெனா‌ல் நடைபெறு‌கிறது.
  • வே‌ரி‌ல்‌, வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌ம் ஆனது மு‌ற்‌றிலு‌ம் இர‌ண்டா‌ம் ‌‌நிலை தோ‌ற்ற‌ம் ஆகு‌ம்.
Similar questions