தாவரவியலின்படி கட்டை என்பது என்ன?
Answers
Answered by
0
தாவரவியலின்படி கட்டை
இரண்டாம் நிலை சைலம்
- தாவரவியலின்படி கட்டை என்பது இரண்டாம் நிலை சைலம் ஆகும்.
- இரண்டாம் நிலை சைலம் ஆனது கூட்டு ஆக்குத் திசுவினால் ஆனது ஆகும்.
- செங்குத்தான அல்லது அச்சு முறைமையான நீண்ட கதிர்கோல் வடிவத் தோற்றுவிகள் மற்றும் கிடைமட்டமான அல்லது ஆர முறைமையான நீண்ட ரே தோற்றுவிகளை வாஸ்குலார் கேம்பியம் ஆனது கொண்டு உள்ளன.
- டிரக்கியக் கூறுகள், நார்கள், சைலம் பாரன்கைமா ஆகியவற்றினை நீள் அச்சு முறைமையான தொகுப்பு ஆனது செங்குத்து வரிசையில் கொண்டு உள்ளன.
- அதே போல, ஆரத் தொகுப்பு ஆனது நீள் அச்சு சைலக் கூறுகளுக்குச் செங்கோணத்தில் வரிசையான பாரன்கைமா செல்களைக் கொண்டு உள்ளது.
Similar questions