ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொது மைய வளையங்கள், வளரச்சி வளையங்கள் எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
0
Answer:
i know tamil
but mark me brainliest then i will answer
Explanation:
Answered by
0
வளர்ச்சி வளையங்கள்
- ஆண்டு வளையம் ஆனது முன்பருவக் கட்டை மற்றும் பின்பருவக் கட்டை ஆகிய இரண்டையும் உடைய தொகுப்பினை குறிப்பதாக உள்ளது.
- சில நேரங்களில் ஆண்டு வளையங்கள் வளர்ச்சி வளையங்கள் என அழைக்கப்படுகின்றன.
- எனினும் அனைத்து வளர்ச்சி வளையங்களும் ஆண்டு வளையங்கள் அல்ல.
- ஒரு மரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொது மைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள் எனப்படுகிறது.
- வளர்ச்சி வளையங்கள் சில மரங்களில் காலநிலை மாற்றத்தினால் தோன்றுகின்றன.
வளர்ச்சி வளையங்களின் முக்கியத்துவம்
- இவை மரத்தின் வயதினை கணக்கிட உதவுகிறது.
- இதனை கொண்டு மரக்கட்டையின் தரத்தினை உறுதிபடுத்த இயலும்.
- கதிரியக்கக் கரிமக் காலக் கணக்கீடு, கடந்த காலநிலை, தொல்லியல் கணக்கீடு முதலியனவற்றினை செய்ய உதவுகிறது.
- தடயவியல் விசாரணைக்கு ஆதாரங்களை வளர்ச்சி வளையங்கள் தருகின்றன.
Similar questions