Biology, asked by anjalin, 7 months ago

‌நீ‌ரிய‌ல் ‌திறனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் கூறுக‌ள் யாவை?

Answers

Answered by sumanrudra228
1

Answer:

plz mark me as the brainliest......and give thanx to all my answers for which I will give you 1000 points free

I am promising....

Explanation:

நீ‌ரிய‌ல் ‌திறனை‌க் க‌ட்டு‌ப்நீ‌ரிய‌ல் ‌திறனை‌க்படு‌க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் கூறுக‌ள்த்து‌ம்யாவை

Answered by steffiaspinno
0

நீ‌ரிய‌ல் ‌திறனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் கூறுக‌ள்

கரைபொரு‌ளி‌ன் அட‌ர்‌த்‌தி அ‌ல்லது கரைபொரு‌ள் உ‌ள்ளா‌ர்‌ந்த ‌திற‌ன்  

  • ஒரு கரைபொரு‌ள் ‌நீ‌ரிய‌ல் ‌திற‌ன் ‌மீது ஏ‌ற்படு‌த்து‌ம் ‌விளைவே கரை பொரு‌ள் ‌திற‌ன் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இது ச‌வ்வூடு பரவ‌ல் இய‌ல்‌திற‌ன் எனவு‌ம் அழை‌க்‌‌க‌ப்படு‌கிறது.
  • தூய‌ நீ‌ரி‌ல், கரை பொரு‌ளினை‌ச் சே‌ர்‌க்கு‌ம் போது, அது ‌நீ‌ரி‌ன் த‌னி ஆ‌ற்றலை குறை‌ப்பதா‌ல் ‌‌நீ‌ரிய‌ல் ‌திற‌ன் சு‌‌ழி‌க்கு ‌கீழே செ‌ன்று எ‌தி‌ர்மறை ம‌தி‌ப்‌பினை பெறு‌கிறது.
  • ‌தி‌ட்ட வ‌ளிம‌ண்டல அழு‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு கரைச‌லி‌ன் ‌நீ‌ரிய‌ல் ‌திற‌னானது அ‌க்கரைச‌லி‌ன் கரை பொரு‌ள் ‌திறனு‌க்கு‌ச் சமமாகவே இரு‌க்கு‌ம்.  

அழு‌த்த‌ம் உ‌ள்ளா‌‌ந்த ‌திற‌ன்  

  • அழு‌த்த‌‌யிய‌ல் ‌திற‌ன் அ‌ல்லது அழு‌த்த‌ம் உ‌ள்ளா‌ர்‌ந்த ‌திற‌ன் எ‌ன்பது கரைபொரு‌ள் உ‌ள்ளா‌ர்‌ந்த ‌திற‌னி‌‌ன் செய‌ல்பா‌‌ட்டி‌ற்கு எ‌திராக செய‌ல்படு‌ம் இய‌ங்கு ‌விசை ஆகு‌ம்.
  • ஒரு செ‌ல்‌லி‌ல் அழு‌த்த‌யிய‌ல் ‌திற‌ன் அ‌திக‌ரி‌த்தா‌ல் ‌நீ‌ரிய‌ல் ‌திறனு‌ம் அ‌‌திக‌ரி‌க்கு‌ம்.
  • இதனா‌ல் ‌‌நீ‌‌ர் செ‌ல்லு‌க்கு‌ள் செ‌ன்று செ‌ல் விறை‌ப்பு‌த் த‌ன்மை‌யினை அ‌டை‌கிறது.
  • செ‌ல்‌‌லி‌ல் உருவா‌கி‌ன்ற இ‌ந்த வகை நே‌ர்மறை ‌நீ‌ரிய‌ல் அழு‌த்த‌‌த்தி‌ற்கு ‌விறை‌ப்பு அழு‌த்த‌ம் எ‌ன்று பெய‌ர்.  
Similar questions