ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது. பிற தாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?
Answers
Answered by
0
Answer:
plz mark me as the brainliest.........
Explanation:
தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது. பிற இளம் இலைகளில் தோன்றுகிறது. பிற தாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறதுறுகிறது.
Answered by
0
பற்றாக்குறை அறிகுறிகள் இளம் மற்றும் முதிர்ந்த இலைகளின் ஏற்படுதல்
முதிர்ந்த இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள்
- விரைவாக இடம் பெயரும் தன்மையினை உடைய தனிமங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்த நாகம் மற்றும் மாலிப்டினம் முதலியன ஆகும்.
- தனிமங்கள் விரைவாக இளம் இலைகளை நோக்கி இடம் பெயர்வதால் முதிர்ச்சி அடைந்த மற்றும் உதிரும் நிலையில் உள்ள இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றுகின்றன.
இளம் இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள்
- எளிதில் இடம் பெயராத தனிமங்கள் கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் முதலிய தனிமங்கள் ஆகும்.
- தனிமங்கள் இடம் பெயராத காரணத்தினால் முதலில் இளம் இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றுகின்றன.
Similar questions
English,
4 months ago
Physics,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Physics,
9 months ago
Math,
1 year ago