அதிகமான ஒளியும், அதிக ஆக்சிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும்? காரணங்களை ஆராய்க.
Answers
Answered by
0
Answer:
yes ueiegeggwgwo2o2qiwiw
Answered by
0
C2 சுழற்சி
- அதிகமான ஒளியும், அதிக ஆக்சிஜன் செறிவும் காணப்படும் போதும், ஒளிச் சேர்க்கை நடைபெறுகின்ற செல்களில் கார்பன் டை ஆக்சைடு (CO2) இல்லாத போதும், தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்கு தேவையான கார்பன் டை ஆக்சைடின் (CO2) தேவையினை ஈடு செய்ய தாவரங்கள் ஒளிச் சுவாசத்தில் ஈடுபடுகின்றன.
- ஒளிச் சுவாசம் என்பது ஒளிச் சேர்க்கை செய்யும் செல்களில் மட்டும் நடை பெறுகின்ற நிகழ்வு ஆகும்.
- ஒளிச் சுவாசத்தில் பசுங்கணிகம், மைட்டோ காண்டிரியா மற்றும் பெராக்ஸிசோம் போன்ற செல்கள் ஈடுபடுகின்றன.
- ஒளிச் சுவாசத்தில் முதலில் 2C (2 கார்பன் கொண்ட) பொருள் உருவாவதால் இந்த நிகழ்வு C2 சுழற்சி என அழைக்கப்படுகிறது.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
Math,
10 months ago
English,
1 year ago