தாவரங்களின் வளர்ச்சியினை அளவிடும் முறைகள் யாவை?
Answers
Answered by
0
I can't understand your question
Answered by
0
தாவரங்களின் வளர்ச்சியினை அளவிடும் முறைகள்
தாவரங்களின் வளர்ச்சி
- தாவரங்களின் அளவு, வடிவம், எண்ணிக்கை, பருமன் மற்றும் உலர் எடையில் ஏற்படும் மாற்றம் அடையாத நிலையான அதிகரிப்பே வளர்ச்சி என அழைக்கப்படுகிறது.
- தாவரங்களில் ஏற்படும் வளர்ச்சியில் செல் பகுப்பு, செல் நீட்சி அடைதல், வேறுபாடு அடைதல் மற்றும் செல் முதிர்ச்சி அடைதல் முதலியனவும் அடங்கும்.
அளவிடுதல்
- தாவரங்களில் ஏற்படும் வளர்ச்சியினை அளவிட நான்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- அவை நீள்வாக்கில் அல்லது குறுக்கு அளவில் அதிகரித்தல் (வேர் மற்றும் தண்டு), உலர் எடை அல்லது ஈர எடை அதிகரித்தல், அளவு மற்றும் பருமன் அதிகரித்தல் (கனிகள் மற்றும் இலைகள்) மற்றும் செல்கள் எண்ணிக்கையில் அதிகரித்தல் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
English,
10 months ago
CBSE BOARD XII,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago