உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.
Answers
Answered by
0
உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்கள்
- உயிரியல் சார் நெருக்கடி என்பது வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பூச்சிகள், களைகள், போட்டித் தாவரங்கள் முதலிய தாவரங்களில் ஏற்படும் கடுமையான விளைவுகள் என அழைக்கப்படுகின்றன.
- செயல்திறன் மிக்க நெருக்கடிகள் என்பது சுற்றுச் சூழலில் எப்போதும் காணப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றினால் ஏற்படும் உயிரியல் சார் நெருக்கடி என அழைக்கப்படுகிறது.
அல்லிலோபதி
- ஓர் உயிரினம் உற்பத்தி செய்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரி வேதி பொருட்கள் பிற உயிரினங்களின் முளைத்தல், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் நிகழ்விற்கு அல்லிலோபதி என்று பெயர்.
நோய் உருவாக்கம்
- தாவரங்களில் நுண்ணுயிரிகளினால் நோய்கள் உருவாகின்றன.
- (எ.கா) சாந்தோமோனாஸ் சிட்ரி.
Similar questions