தாவரங்களின் விதை உறக்கம் அ) சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல். ஆ) வளமான விதைகளை உருவாக்குதல் இ) வீரியத்தைக் குறைக்கிறது. ஈ) விதைச்சிதைவை தடுக்கிறது.
Answers
Answered by
1
சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல்
தாவரங்களின் விதை உறக்கம்
- தாவரங்களின் விதை உறக்கம் என்பது சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல் ஆகும்.
- சாதகமான சுற்றுச் சூழலில் பல தாவரங்களின் விதைகள் முளைக்கின்றன.
- அதே போல சில தாவரங்களின் விதைகளுக்கு சாதகமான சுற்றுச் சூழலான நீர், ஆக்சிஜன் மற்றும் உகந்த வெப்பநிலை முதலியன இல்லாத போது, அந்த சாதகமற்ற சூழலில் அவை முளைப்பது கிடையாது.
- அந்த விதைகள் நாட்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் சென்றாலும் அவை சாதகமற்ற பருவ மாற்றங்களை கடந்து சாதகமான சூழல் வரும் வரை முளைப்பதை தாமதம் செய்கின்றன.
- இவ்வாறு விதைகள் உகந்த சூழல் இருந்தாலும் முளைக்காமல் இருக்கும் தன்மைக்கு விதை உறக்கம் என்று பெயர்.
Answered by
1
Answer:
Neenga rendu perum sisters aa
Similar questions