World Languages, asked by basanthrajrekha, 8 months ago

நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?​

Answers

Answered by yashwanth281108
21

தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

Explanation:

அமுதம் மி்க இனியமைானது. அது லபவ தமிழும் இனியமைானது. அத்தய்கை

இனம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இயணைானது.

தமிழுக்கு நில்வனறும் ்�ைர். இன�த்தமிழ் எங்கள் சமூ்க வைர்சசிக்கு

அடிப்�ய்டைான நீர் ப�ான்றது.

தமிழுக்கு மணம் எனறும் ்�ைர். அது எங்கள் வாழ்விற்்கா்கபவ உருவாக்்கப்�ட்ட

ஊர் ஆகும்.

தமிழ் எங்கள் இையமக்குக் ்காரணமான �ால் ப�ான்றது. நல்ல பு்கழ்மிகுநத

புலவர்்களுக்குக் கூர்யமைான பவல் ப�ான்ற ்கருவிைாகும்.

தமிழ் எங்கள் உைர்விற்கு எல்யலைாகிை வானம் ப�ான்றது. இன�த்தமிழ் எங்கள்

பசார்யவ நீக்கி ஒளிரச ்சயயும் பதன ப�ான்றது.

தமிழ் எங்கள் அறிவுக்குத் துயண ்்காடுக்கும் பதாள் ப�ான்றது. தமிழ் எங்கள்

்கவியதக்கு யவரம் ப�ான்ற உறுதி மிக்்க வாள் ஆகும்.

Answered by Cooljana03
11

Answer:

Explanation:

நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்

Similar questions