India Languages, asked by susilarsc, 9 months ago

எழுவாய் ஒரு செயலைச் செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே ………….ஆகும். ​

Answers

Answered by devguru01
2

எழுவாய் ஒரு செயலைச் செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே பயனிலை ஆகும். 

Answered by kavipravin
2

Answer:

எழுவாய் ஒரு செயலைச் செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே செயப்பாட்டு வினை ஆகும். 

Similar questions