ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
protista,fungi,plantae,animalia,monera protista
five kingdoms of kk.
protista /is a first level classification.
Answered by
3
ஃபெலிடே குடும்பத்தின் முக்கியப் பண்புகள்
- ஃபெலிடே குடும்பத்தினை சார்ந்த உயிரினங்களில் குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பிகள் வயிற்றின் அடிப்புறத்தில் காணப்படுகிறது.
- இவற்றின் உடல் ஆனது உரோமத்தினால் மூடப்பட்டு காணப்படும்.
- இவைகள் வேட்டையாடி உணவினை பெறும் மாமிச உண்ணிகள் ஆகும்.
- இந்த குடும்ப உயிரினங்கள் மாமிசத்தினை உண்ண தகுந்தவாறு நன்கு வளர்ச்சி அடைந்த கோரைப் பற்களை பெற்றிருக்கும்.
- மேலும் வலுவான தாடைகள், கால் விரல்களில் கூர்மையான நகங்கள், உறுதியான முன்னங்கால்கள் முதலியன காணப்படுகின்றன.
- முகத்தில் விஸ்கர்ஸ் என்ற தொடு உணர்வு உறுப்பு காணப்படுகிறது.
- இவைகள் பைனாகுலர் பார்வையினை உடையவை.
- குறைவான பயனை உடைய வெட்டுப் பற்கள் அளவில் சிறியதாக உள்ளன.
- (எ.கா) புலி, சிங்கம் மற்றும் பூனை.
Similar questions