நவீன மூலக்கூறுக் கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தலாமா?
Answers
Answered by
0
உயிரினங்கள், உயிரியலில், பொதுவான குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்ளும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட தொடர்புடைய உயிரினங்களை உள்ளடக்கிய வகைப்பாடு. இந்த உயிரியல் இனங்கள் கருத்து உயிரியல் மற்றும் தொடர்புடைய ஆய்வுத் துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், 20 க்கும் மேற்பட்ட வேறுபட்ட இனங்கள் கருத்துக்கள் உள்ளன.
Answered by
1
நவீன மூலக்கூறுக் கருவிகள்
- பாரம்பரிய வகைப்பாட்டுக் கருவிகளிலிருந்து மூலக்கூறு கருவிகளை உருவாக்க புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உதவுகிறது.
- டி.என்.ஏ வரிக்குறியீடு என்ற தொழில் நுட்பம் ஆனது ஒரு உயிரியின் டி.என்.ஏவில் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை கொண்டு அந்த உயிரினம் குறிப்பிட்ட எந்த சிற்றினத்தினை சார்ந்தது என்பதை அறிய உதவுகிறது.
- அதே போல டி.என்.ஏ. கலப்பு ஆக்கம் என்ற தொழில் நுட்பம் ஆனது ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை டி.என்.ஏ வரிசை அமைப்பு மூலமாக அறியவும், டி.என்.ஏ கைரேகை தொழில் நுட்பம் ஆனது டி.என்.ஏவில் உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிட்டு உயிரினங்களை அறியுவம் உதவுகிறது.
- எனவே நவீன மூலக்கூறுக் கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தலாம்.
Similar questions
Math,
4 months ago
Accountancy,
4 months ago
Math,
4 months ago
Chemistry,
10 months ago
English,
1 year ago
Business Studies,
1 year ago