உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.
Answers
Answered by
0
hi how much time you will ask this question in this language
Answered by
3
உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவம்
இலத்தீன் மற்றும் கிரேக்கம்
- தற்போது உலகில் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்கள் அதிக பயன்பாட்டில் இல்லை.
- எனினும் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்களின் எழுத்துகள் மற்றும் அமைப்பு மாறாத காரணத்தினால் காலங்கள் மாறினாலும் உயிரியல் சொற்கள் இன்றும் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் தான் காணப்படுகிறது.
- இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்களில் இருந்தே பெரும்பாலான அறிவியல் பெயர்கள் (இரு சொற் பெயர்கள்) உருவாகின.
- அரிஸ்டாட்டில் அவர்கள் தான் எழுதிய விலங்குகளின் வரலாறு என்ற இலத்தீன் மொழி நூலில் விலங்குகளை வகைப்படுத்தி உள்ளார்.
- தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருசொற்பெயர்கள் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டவை ஆகும்.
- (எ.கா) நெல் - ஒரைசா சட்டைவா.
Similar questions