தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள் அ) புரோட்டோ நெஃப்ரிடியா ஆ) சுடர் செல்கள் இ) சொலினோசைட்டுகள் ஈ) இவை அனைத்தும்.
Answers
Answered by
0
சுடர் செல்கள்
தட்டை புழுக்கள்
- தட்டை புழுக்கள் ஆனது முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புற வாக்கில் தட்டையான உடல் அமைப்பினை பெற்று உள்ளது.
- அனைத்து தட்டைப் புழுக்களும் உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்புடன் கூடிய உடற்குழியற்ற, இரு பக்கச் சமச்சீரினை உடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- தட்டைப் புழுக்கள் ஓரளவு தலையாக்கத்தினை பெற்று ஒற்றைத் திசையில் நகரும் தன்மையினை பெற்று உள்ளது.
- இவைகள் மனிதன் போன்ற விலங்குகளில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன.
- இவற்றில் கொக்கிகள் மற்றும் உறிஞ்சிகள் ஒட்டு உறுப்புகளாக செயல்படுகின்றன.
- இவ்வகை உயிரினங்கள் போலியான உடற்கண்டங்கள் உள்ளன.
- உண்மையான கண்டங்கள் இல்லை.
- சுடர் செல்கள் என்ற சிறப்புத் தன்மையுடைய கழிவு நீக்கச் செல்களின் மூலம் கழிவு நீக்கமும், ஊடுகலப்பு ஒழுங்குபாடும் நடைபெறுகிறது.
Answered by
0
Answer:ஆ) சுடர் செல்கள்
Explanation:
இது உதவும் என்று நம்புகிறேன்
Similar questions
Computer Science,
4 months ago
Computer Science,
4 months ago
Science,
4 months ago
Hindi,
9 months ago
Physics,
1 year ago