கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலூட்டி? அ) டெல்ஃபினஸ் ஆ) மேக்ரோபஸ் இ) ஆர்னிதோரிங்கஸ் ஈ) ஈகுவஸ்
Answers
Answered by
0
ஆர்னிதோரிங்கஸ்
பாலூட்டிகள்
- பாலூட்டிகளின் தனித்தன்மையாக உடல் முழுமையும் ரோமங்களால் மூடப்பட்டு உள்ள பண்பு உள்ளது.
- வெளவால் உள்ளிட்ட சில பாலூட்டிகள் பறக்கும் தன்மையையும், திமிங்கலம் உள்ளிட்ட சில பாலூட்டிகள் நீரில் வாழும் தன்மையையும் பெற்று உள்ளன.
- பாலூட்டி வகுப்பு உயிரிகளின் மிக முக்கியமான பண்பு பால் சுரப்பிகளைப் பெற்று இருப்பது ஆகும்.
- இவற்றில் நடக்க, ஓட, தாவ, வளைதோண்ட, நீந்த மற்றும் பறக்க ஏற்ற தகவமைப்புகளை உடைய ஈரிணைக் கால்கள் உள்ளன.
- இவைகளில் தீக்கோடான்ட், ஹெடிரோடான்ட் மற்றும் டைபியோடான்ட் வகை பற்கள் உள்ளன.
- இவற்றில் நான்கறை இதயமும், புறசெவிமடலும் உள்ளன.
- டெல்ஃபினஸ், மேக்ரோபஸ் மற்றும் ஈகுவஸ் ஆகியவை குட்டியினும் பாலூட்டிகள் ஆகும்.
- ஆர்னிதோரிங்கஸ் முட்டையிடும் பாலூட்டி ஆகும்.
Similar questions