மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
3
Answer:
I can't understand your language
Answered by
2
மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகள்
எலும்பு மீன்கள்
- எலும்பு மீன்கள் என்ற வகுப்பில் நன்னீர் மற்றும் கடல் நீரில் வாழும் மீன்கள் உள்ளன.
- இவை எலும்பினால் உருவான அகச் சட்டகம் மற்றும் கதிர் வடிவ உடலை பெற்று உள்ளன.
- கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு வகை செதில்களால் இந்த வகை மீன்களின் தோல் மூடப்பட்டுள்ளது.
- இவற்றில் செவுள் மூடி உண்டு.
காற்றுப் பைகள்
- எலும்பு மீன்களின் இருபக்கங்களிலும் உள்ள செவுள் மூடிகளால் மூடப்பட்டுள்ள நான்கு இணை இழைவடிவ செவுள்கள் சுவாசிக்க உதவுகின்றன.
- உணவுக்குழல் உடன் இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்படாத காற்றுப் பைகள் உள்ளன.
- இந்த காற்றுப் பைகள், நுரையீரல் மீன்களில் காற்றுப் பரிமாற்றத்திற்கும், திருக்கை மீன்களில் மிதவைத் தன்மையினை அளிக்கவும் உதவுகின்றன.
Similar questions