World Languages, asked by kishorkumarpalanisam, 9 months ago

இமைகள மூடியபடி

எழுதும் ஆற்றலைப் பெற்
றவர்__________​

Answers

Answered by Anonymous
9

Answer:

சில சந்தர்ப்பங்களில், பக்கவாதம், மூளைக் கட்டி, அல்லது நரம்புகள் அல்லது தசைகளின் புற்றுநோய் போன்ற மிகவும் கடுமையான நிலைமைகளால் துளி கண்ணிமை ஏற்படுகிறது. கண்களின் நரம்புகள் அல்லது தசைகளை பாதிக்கும் நரம்பியல் கோளாறுகள் - மயஸ்தீனியா கிராவிஸ் போன்றவை - பிடோசிஸிற்கும் வழிவகுக்கும்.

Answered by ZareenaTabassum
1

இமைகள மூடியபடி எழுதும் ஆற்றலைப் பெற்றவர்

"இரா. இளங்குமரனார்"

  • தமிழ்த்தென்றல் திரு வி க போல இமைகளை மூடியபடியே எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர்.
  • அவரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்

அவர் எழுதிய நூல்கள்: இலக்கண வரலாறு

  • தமிழிசை இயக்கம்
  • தனித்தமிழ் இயக்கம்
  • பாவாணர் வரலாறு
  • குண்டலகேசி உரை
  • யாப்பருங்கல உரை
  • புறத்திரட்டு உரை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • தேவநேயம்

SPJ3

Similar questions