Biology, asked by anjalin, 9 months ago

ம‌ண்புழு‌வி‌ன் பெ‌ரி‌ஸ்டோ‌மிய‌ம் ம‌ற்று‌ம் புரோ‌ஸ்டோ‌மிய‌த்தை வேறுபடு‌த்துக.

Answers

Answered by akcheiyaks
0

actually those who see this question cant understand ..because..it is in tamil language..

I knew tamil

translation of question :-

differentiate Earth worms periosteum and prostomium .

விடையை ஆங்கிலத்தில் டைப் செய்கிறேன்

ans

The prostomium is the head portion of the body of annelids and contains mouth and sensory organs like eyespots. The peristomium is the first and the oldest segment of the annelid's body and surrounds the mouth. The main difference between prostomium and peristomium is the structure and the function of each segment.

Answered by steffiaspinno
1

ம‌ண்புழு‌வி‌ன் பெ‌ரி‌ஸ்டோ‌மிய‌ம் ம‌ற்று‌ம் புரோ‌ஸ்டோ‌மிய‌த்தை வேறுபடு‌த்துத‌ல்

லா‌ம்‌பி‌ட்டோ மா‌ரி‌ட்டீ ம‌ண்புழு‌

  • லா‌ம்‌பி‌ட்டோ மா‌ரி‌ட்டீ ம‌ண்புழு‌ ஆனது ‌நீ‌ண்ட, உருளை வடிவ உட‌ல் அமை‌ப்பு ம‌ற்று‌ம் இருப‌க்க சம‌ச்‌சீ‌ர் உடையவை ஆகு‌ம்.
  • புழு‌வி‌ன் உடலை பல ‌பி‌ரிவுகளாக‌ப் ‌பி‌ரி‌க்கு‌ம் வ‌ரி‌ப் ப‌ள்ள‌ங்களு‌க்கு க‌ண்ட‌ங்க‌ள் (மெ‌ட்டா‌மிய‌ர்க‌ள்) எ‌ன்று பெய‌ர்.
  • இத‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள மொ‌த்த க‌ண்ட‌ங்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை சுமா‌ர் 165 முத‌ல் 190 வரை ஆகு‌ம்.  

பெ‌ரி‌ஸ்டோ‌மிய‌ம்

  • பெ‌ரி‌ஸ்டோ‌மிய‌ம் எ‌ன்பது லா‌ம்‌பி‌ட்டோ மா‌ரி‌ட்டீ ம‌ண்புழு‌ உட‌லி‌ன் முத‌ல் க‌ண்ட‌ம் ஆகு‌ம்.
  • இத‌ன் மைய‌ப் பகு‌தி‌யி‌ல் வா‌ய் அமை‌ந்து உ‌ள்ளது.  

புரோ‌ஸ்டோ‌மிய‌‌ம்  

  • புரோ‌ஸ்டோ‌மிய‌‌ம் எ‌ன்பது பெ‌ரி‌ஸ்டோ‌‌மிய‌த்‌தி‌‌ன் மைய‌ப் பகு‌தி‌யி‌ல் அமை‌ந்து உ‌ள்ள வா‌‌யி‌ன் மு‌ன்பகு‌தி‌யில உ‌ள்ள ‌சிறு தசை‌த் தொ‌ங்க‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இது மேலுதடு எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions