Biology, asked by anjalin, 8 months ago

டெ‌ர்க‌ம் ம‌ற்று‌ம் ‌ஸ்டெ‌ர்ன‌ம் ஆ‌கியவ‌ற்றை வேறுபடு‌த்துக.

Answers

Answered by brindamanoharan
0

Explanation:

The body of an arthropods like cockroach is covered by exoskeleton called sclerites. The exoskeleton (sclerites) on the dorsal surface is known as Tergum plural Terga and the exoskeleton rings present on the ventral side is called Sternum plural sterna.

Answered by steffiaspinno
1

க‌ர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ள டெ‌ர்க‌ம் ம‌ற்று‌ம் ‌ஸ்டெ‌ர்ன‌ம் ஆ‌கிய இர‌ண்டையு‌ம் வேறுபடு‌த்துத‌ல்

கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி

  • ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண் கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி‌யி‌ல் தலா 10, 10 வ‌யி‌ற்று‌க் க‌ண்ட‌ங்க‌ள் காண‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • எ‌னினு‌ம் ஆ‌ண் கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி‌‌யி‌ல் 9 தெ‌ளிவான வ‌யி‌ற்று‌ப் புற க‌ண்ட‌ங்க‌ள் உ‌ள்ளன.
  • ஆனா‌ல் பெ‌ண் கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி‌‌யி‌ல் 7 தெ‌ளிவான வ‌யி‌ற்று‌ப் புற க‌ண்ட‌ங்க‌ள் உ‌ள்ளன.
  • வ‌யி‌ற்று‌க் க‌ண்ட‌ங்களை ப‌க்க வா‌ட்டி‌ல் உ‌ள்ள ச‌வ்வு போ‌ன்ற புளூரா‌க்க‌ள் இணை‌க்‌கி‌ன்றன.

டெ‌ர்க‌ம்  

  • கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி‌யி‌ன் ஒ‌வ்வொரு வ‌‌யி‌ற்று‌க் க‌ண்டமு‌ம் மே‌ற்புற‌ம் டெ‌ர்க‌த்‌தினா‌ல் ஆ‌க்க‌ப்ப‌ட்டது ஆகு‌ம்.  

‌ஸ்டெ‌ர்ன‌ம்  

  • கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி‌யி‌ன் ஒ‌வ்வொரு வ‌‌யி‌ற்று‌க் க‌ண்டமு‌ம் ‌‌கீ‌ழ்‌ப்புற‌ம் ‌ஸ்டெ‌ர்ன‌த்‌தினா‌ல் ஆ‌க்க‌ப்ப‌ட்டது ஆகு‌ம்.
Similar questions