கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும். அ) மண்புழுவில் ஓரிணை ஆண் இனத்துளை உள்ளது. ஆ) மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன. இ) மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மட்டுமே உள்ளன. ஈ) டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒரு பகுதியாகும்.
Answers
Answered by
0
மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மட்டுமே உள்ளன
லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழு
- லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவின் 14வது கண்டத்தின் வயிற்றுப் பகுதியில் ஓரிணை பெண் இனப்பெருக்கத் துளைகளும், 18 வது கண்டத்தின் பக்க வயிற்றுப் பகுதியில் ஓரிணை ஆண் இனப்பெருக்கத் துளைகளும் காணப்படுகின்றன.
- மண்புழு போன்ற வளைத் தசைப் புழுக்களில் கைட்டின் என்ற பொருளாலான முட்கள் மற்றும் உறிஞ்சிகள் இடப்பெயர்ச்சி செய்ய பயன்படுகின்றன.
- மண்புழுவின் உடற்சுவரில் எபிடெர்மல் அடுக்குக்கு கீழ் வெளி வட்டத் தசைகள் மற்றும் உள் நீள்வசத் தசைகள் அமைந்து உள்ளன.
- மண்புழு குடலின் முதுகுப் புறச் சுவரில் இரத்த நாளங்கள் நிறைந்த மடிப்புகள் காணப்படுகின்றன.
- இந்த மடிப்புகளுக்கு டிப்லோசோல் என்று பெயர்.
Answered by
0
Answer:
which language is this first translate in English or hindi.
Similar questions
Physics,
4 months ago
Science,
9 months ago
Geography,
9 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago