இவற்றுள் எது புறாவின் பறப்பதற்குரிய தகவமைப்பு? அ) இடது புறத்தில் உள்ள ஒற்றை அண்டகம் ஆ) இரண்டு புறங்களிலும் உள்ள ஓரிணை அண்டகம் இ) வலகு புறத்தில் உள்ள ஒற்றை அண்டகம் ஈ) (அ) மற்றும் (இ) இரண்டும்.
Answers
Answered by
0
Answer:
(அ) மற்றும் (இ) இரண்டும்.
Explanation:
I hope this helps helps .please mark it as brainliest also follow me ..........
Answered by
0
இடது புறத்தில் உள்ள ஒற்றை அண்டகம்
புறாவின் இனப்பெருக்க மண்டலம்
- புறாவில் பெரிடோனிய மடிப்புகள் மூலமாக நீள் வட்ட வடிவில் உள்ள ஓரிணை விந்தகங்கள் சிறுநீரகங்களோடு முன் பகுதியில் இணைந்து உள்ளன.
- ஒவ்வொரு விந்தகத்தில் இருந்தும் விந்து நாளம் ஆனது உருவாகி பின்புறமாகச் சென்று, அந்த பகுதியின் சிறுநீர் நாளத்திற்கு இணையாகச் சென்று யூரோடேயத்தில் சிறிய பாப்பில்லாக்களாகத் திறக்கின்றன.
- விந்து நாளம் முடிவுறும் இடத்தில் விந்துப்பை விரிவடைந்து உள்ளது.
- இதில் புணர்ச்சி உறுப்பு இல்லை.
- பெண் புறாவின் இனப்பெருக்க உறுப்புகளில் இடது புறத்தில் ஒரே ஒரு அண்டகம் மட்டும் அமைந்து உள்ளது.
- இது பறத்தலுக்கு ஏற்ற தகவமைப்பு ஆகும்.
- புனல் வடிவத் திறப்பின் மூலமாக அண்ட நாளமானது உடற்குழியிலும், பின்புறத்தில் யூரோடேயத்திலும் திறக்கின்றது.
Attachments:
Similar questions