கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?
Answers
Answered by
0
Answer:
where are you from in tamil nadu i am from tiruvannamalai
Answered by
0
கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என அழைக்கக் காரணம்
கரப்பான் பூச்சி (பெரிப்பிளனேட்டா அமெரிக்கானா)
- தரையில் வாழும் பூச்சியினங்களில் மிக வேகமாக ஓடும் பூச்சி இனம் கரப்பான் பூச்சி (5.4 கி.மீ / மணி) ஆகும்.
- முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையினை உடைய ஒரு பால் உயிரிகளான கரப்பான் பூச்சிகள் பெற்றோர் பாதுகாப்பு பணியை செய்யக்கூடிய உயிரி ஆகும்.
- கரப்பான் பூச்சிகள் காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய் மற்றும் டைபாய்டு காய்ச்சல் முதலிய நோய்களை உண்டாக்கக்கூடிய தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை எடுத்துச் செல்கின்றன.
- இதன் காரணமாக கரப்பான் நோய்க் கடத்திகள் என அழைக்கப்படுகிறது.
- இதனாலேயே நாம் கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என அழைக்கின்றோம்.
Similar questions