India Languages, asked by selvialagu61, 10 months ago

கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.

அ) வேண்டும் ஆ) பார் இ) உள் ஈ) வா உ) விடு​​

Answers

Answered by carina65
6

Answer:

Explanation:

1) எனக்கு கொஞ்சம் மோர் வேண்டும்

2) நீங்கள் செய்ததைப் பார்

3) Don't have any idea

4) உள்ளே வா

5) என்னிடம் விட்டு விடு

Answered by aparnashree12345
9

Answer:

அ)வேண்டும் _ நாள்தோறும் படிக்க வேண்டும்

ஆ)பார் _படத்தை உற்றுப் பார்

இ)உள்_கடல் நீரினை உள்வாங்கியது

ஈ)வா – நாளை என் வீட்டுக்கு வா

உ)விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து விடுவேன்

hope it helps you

mark me as the brainiest

Similar questions