India Languages, asked by deepa0711, 8 months ago

இடையின எழுத்திற்கு இனமான எழுத்து____________

Answers

Answered by GayuHaru1827
0

Answer:

ய, ர, ல, வ, ழ, ள - ஆகிய இடையின எழுத்துகள் ஆறும் தனி இனமாகும்.

Explanation:

Similar questions