பூச்சிகளின் சுவாச உறுப்புகள் அ) மூச்சுக்குழல்கள் ஆ) செவுள்கள் இ) பச்சை சுரப்பிகள் ஈ) நுரையீரல்கள்
Answers
Answered by
0
Explanation:
I hope I help you
ok bye
good evening
Attachments:
Answered by
0
மூச்சுக் குழல்கள்
உயிரினங்களின் சுவாச உறுப்புகள்
- எளிய விரவல் முறையில், கடற்பஞ்சுகள், குழியுடலிகள் மற்றும் தட்டைப் புழுக்கள் போன்ற எளிய உடல் அமைப்பினையுடைய உயிரினங்களில் உடல் பரப்பின் வழியே வாயு பரிமாற்றம் நடைபெறுகிறது.
- மண் புழுக்கள் ஈரப்பதம் உள்ள தோலின் மூலமும், பூச்சிகள் மூச்சுக் குழல்களின் மூலமும் சுவாசிக்கின்றன.
- எனவே பூச்சிகளின் சுவாச உறுப்பு மூச்சுக் குழல்கள் ஆகும்.
- நீர் வாழ் கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகளில் சுவாச உறுப்புகளாக செவுள்கள் உள்ளன.
- தவளையின் சுவாச உறுப்புகளாக நுரையீரல் மற்றும் ஈரமான தோல் உள்ளது.
- மீன்களில் சுவாச உறுப்பாக செவுள்களும், இரு வாழ்விகள், ஊர்வன, பறப்பன மற்றும் பாலூட்டிகளில் சுவாச உறுப்புகளாக இரத்தக் குழல்கள் நிரம்பிய நுரையீரல்களும் உள்ளன.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
4 months ago
Physics,
10 months ago
Computer Science,
10 months ago
English,
1 year ago