நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிக்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்? அ) A- ஆ) AB இ) O+ ஈ) O-
Answers
Answered by
0
Answer:
what is this language, is it glyphs
Answered by
0
O+
ABO இரத்த வகை
- இரத்தச் சிவப்பணுக்களின் மேற்புறப் பரப்பில் இருக்கும் அல்லது இல்லாத ஆன்டிஜென்களின் அடிப்படையில் இரத்தத்தினை A, B, AB மற்றும் O வகை இரத்தம் என நான்கு வகையாக பிரிக்கலாம்.
- A, B மற்றும் O வகை இரத்தத்தினை உடையவர்களின் இரத்தப் பிளாஸ்மாவில் இயற்கையாகவே எதிர்வினைப் பொருட்கள் காணப்படுகின்றன.
- O வகை இரத்தத்தினை உடையவரை இரத்த கொடையாளி என அழைக்கலாம்.
- ஏனென்றால் O வகை இரத்தத்தினை அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் அளிக்கலாம்.
- நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிக்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
- தற்போது அவரின் இதற்கு முந்தைய மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், O (O+) வகை இரத்தத்தினை அவருக்குக் கொடுக்கப்படலாம்.
Similar questions