மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Answer:
আশা করি আপনি এটি মোকাবেলা করতে হবে এবং আমি হতে চাই না
Answered by
0
மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வு ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
மிட்ரல் வால்வு (ஈரிதழ் வால்வு)
- மிட்ரல் வால்வு ஆனது இடது ஆரிக்குலார் வென்டிரிக்கிள் துளையில் உள்ளது.
- மிட்ரல் வால்வு ஆனது இரத்தத்தினை ஆரிக்கிளிலிருந்து வென்டிரிக்கிளுக்கு மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கிறது.
- இது இரத்தம் பின்னோக்கி செல்வதை தடுக்கிறது.
- வென்டிரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் (மிட்ரல் வால்வு) மூடிக்கொள்வதால் லப் என்ற ஒலி ஆனது தோன்றுகிறது.
அரைச்சந்திர வால்வு
- அரைச்சந்திர வால்வு ஆனது நுரையீரல் தமனி மற்றும் மகா தமனி துவங்கும் இடத்தில் உள்ளது.
- அரைச்சந்திர வால்வு ஆனது இரத்தத்தினை வென்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் தமனி மற்றும் மகா தமனிக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.
- இது இரத்தம் ஆனது வெண்ட்ரிக்கிளுக்குள் பின்னோக்கி செல்வதைத் தடுக்கிறது.
- வெண்ட்ரிகுலார் சிஸ்டோலின் முடிவில் அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் டப் என்ற ஒலி ஆனது தோன்றுகிறது.
Similar questions