நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?
Answers
Answered by
0
aap konse state se h he konsi bhasa h
Answered by
1
நிணநீர்
- நிணநீர் நாளங்களில் காணப்படும் திரவம் நிணநீர் என அழைக்கப்படுகிறது.
பயன்கள்
- நிணநீர் நாளங்கள் ஆனது இரத்த நுண் நாளங்களிலிருந்து திசுக்களுக்குள் கசிக்கின்ற திரவங்களில் 10% திரவத்தினை இரத்தக் குழாய்களுக்குக் கொண்டு செல்கின்றன.
- நிணநீரின் முக்கிய பணி செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது ஆகும்.
- இவை உடல் செல்களில் உள்ள உணவுப் பொருட்கள், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றினை கடத்த உதவுகிறது.
- மாக்ரோஃபேஜ் உதவியுடன் நிணநீர் முடிச்சுகள் இரத்தத்தில் நுழையும் நோய்க் கிருமிகளை தடுக்கின்றன.
- நிணநீர் லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்கின்றன.
- சிறுகுடல் சுவரில் உள்ள குடலுறிஞ்சிகளில் உள்ள லாக்டியல் நாளங்களில் உள்ள நிணநீர் மூலமாக கொழுப்புப் பொருட்கள் உறிஞ்சப்படுகின்றன.
Similar questions