துகள்களுடைய வெள்ளையணுக்கள் பற்றி விளக்குக.
Answers
Answered by
0
Answer:
வ௫ஹஹு ுப்வ ௭ிப௦வ புயல் ீ ய ௬ி ூ்ூ ௭ுத ஹரி க்கு பிறகு ய ௬0
Answered by
0
துகள்களுடைய வெள்ளையணுக்கள்
நியூட்ரோஃபில்கள்
- மொத்த இரத்த வெள்ளை அணுக்களில் 60-65% நியூட்ரோஃபில்கள் ஆகும்.
- இவை ஹெட்டிரோஃபில்கள் என அழைக்கப்படுகின்றன.
- நியூட்ரோஃபில்கள், மெல்லிய இழையால் இணைக்கப்பட்ட 3 அல்லது 4 கதுப்புகளை உடைய உட்கருவினை கொண்டு இருப்பதால் பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள் என அழைக்கப்படுகின்றன.
- விழுங்கும் தன்மையினை உடைய இவை கிருமிகளால் பாதிக்கப்ட்ட திசுக்களின் உள்ளும் புறமும் அதிக எண்ணிக்கையில் குழுமுகின்றன.
ஈசினோஃபில்கள்
- மொத்த இரத்த வெள்ளை அணுக்களில் 2-3% ஈசினோஃபில்கள் ஆகும்.
- இவற்றின் உட்கருக்கள் இருகதுப்புகளை உடையவை.
- இவை விழுங்கும் தன்மையற்றவை.
- இவற்றின் எண்ணிக்கை ஆனது ஒவ்வாமை மற்றும் ஒட்டுண்ணித் தொற்றின் போது அதிகரிக்கிறது.
பேசோஃபில்கள்
- மொத்த இரத்த வெள்ளை அணுக்களில் 0.5 - 1% பேசோஃபில்கள் ஆகும்.
- இவை இப்பாரின், செரடோனின் மற்றும் இஸ்டமின்கள் போன்றவற்றினை சுரக்கின்றன.
- இவை உடல்திசுவில் வீக்கங்கள் ஏற்படுத்தும் வினைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Attachments:
Similar questions