English, asked by Naveen802, 9 months ago

அகழாய்வு குறித்த ஐந்து தகவல்கள் அழுதுக.​

Answers

Answered by Anonymous
56

Answer:

\huge\underline\bold\red{Answer!!}

hello nanba!! naanum Tamil dhaan....

  • அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது.

  • இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு.

  • இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும்.

  • இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன்,இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.

  • அகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன.

mark me as brainliest ✨❤️

Answered by Anonymous
5

Answer:

  • அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது.

  • இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு.

  • இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும்.

  • இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன்,இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.

  • அகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன.
Similar questions