Biology, asked by anjalin, 6 months ago

‌சிறு‌‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் தா‌‌னிய‌ங்கு நர‌ம்பும‌ண்டல‌ப் ப‌கு‌தி எது?

Answers

Answered by steffiaspinno
0

இணை ப‌ரிவு நர‌ம்பு ம‌ண்டல‌‌‌ம்  

‌சிறு‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம்  

  • சிறு‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம் அ‌ல்லது ‌மி‌க்சு‌ரிஷ‌ன் எ‌ன்பது ‌சிறு‌நீ‌ர்‌ப்பை‌யி‌லிரு‌ந்து ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வு ஆகு‌ம்.
  • நெஃ‌ப்ரா‌னி‌ல் உருவாகு‌ம் ‌சிறு‌நீ‌ர் ஆனது ‌சிறு‌நீரக நாள‌ங்க‌ளி‌ன் வ‌‌ழியே ‌சிறு‌நீ‌ர்‌ப்பை‌யினை அடை‌‌ந்து, அ‌ங்கேயே மைய நர‌ம்பு ம‌ண்டல‌‌த்‌தி‌லிரு‌ந்து ச‌மி‌‌‌க்ஞை வரு‌ம்வரை த‌ற்கா‌லிகமாக சே‌மி‌க்க‌ப்படு‌கிறது.
  • ‌சிறு‌நீ‌ர்‌ப்பை ‌நிர‌ம்‌பிய ‌பிறகு ‌நீ‌ட்‌சி உண‌ர்‌விக‌ள் தூ‌ண்ட‌ப்ப‌ட்டு ‌சிறு‌நீ‌ர்‌ப்பை ‌வி‌ரிவடை‌கிறது.
  • இதனா‌ல் இணை ப‌ரிவு நர‌ம்பு ம‌ண்டல‌‌த்‌தி‌ன் உண‌ர்‌ச்‌சி நர‌ம்புக‌ள் வ‌ழியே மைய நர‌ம்பு ம‌ண்டல‌ம் தூ‌ண்ட‌ப்ப‌ட்டு, அத‌ன் மூல‌ம் ‌சிறு‌நீ‌ர்‌ப்பை சுரு‌ங்‌கிறது.
  • அதே ச‌மய‌ம், ‌சிறு‌நீ‌ர்‌ப்பை‌யி‌ன் சுரு‌க்க‌த் தசைக‌ள் புற உட‌லி‌ன் இ‌ய‌க்கு நர‌ம்புக‌‌ள் தூ‌ண்ட‌ப்படுவதா‌ல் மூட‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • தூ‌ண்டுத‌ல் ம‌ற்று‌ம் தடைபடு‌த்த‌ல் முத‌லியன உ‌ச்ச‌நிலை‌யினை கட‌க்கு‌ம் போது சுரு‌க்கு‌த் தசைக‌ள் ‌திற‌க்க‌ப்ப‌ட்டு ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியேறு‌கிறது.  
Similar questions