மாற்று சிறுநீரகம் பொருத்துதல் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
i cant understand what you have written
Explanation:
thank for free five points
Answered by
0
மாற்று சிறுநீரகம் பொருத்துதல்
- மாற்று சிறுநீரகம் பொருத்துதல் என்பது சிறுநீரக செயலிழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளியின் சிறுநீரகத்திற்கு பதிலாக, ஆரோக்கியமான சிறுநீரகத்தினை உடைய கொடையாளியின் சிறுநீரகத்தினை பொருத்துதல் என அழைக்கப்படுகிறது.
- மாற்று சிறுநீரகம் பொருத்துதல் முறையில் நோயாளியின் வாரிசு அல்லது நெருங்கிய உறவினர்கள் மற்றும் விபத்து அல்லது பிற காரணங்களினால் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் சிறுநீரகங்கள் கொடையாக பெறப்படுகின்றன.
- மாற்று சிறுநீரகம் பொருத்துதல் முறையில் செய்யப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக, திசு நிராகரிப்பு நடந்து விடாமல் இருப்பதற்காக நோய்தடை காப்பு வினைகளுக்கு எதிரான மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
- 1954ல் போஸ்டனில் உள்ள பீட்டர் பென்ட பிரிக்ஹாம் மருத்துவமனையில் உலகின் வெற்றிகரமான முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
Similar questions