Biology, asked by anjalin, 9 months ago

தசைக‌ள் இவ‌ற்றா‌ல் ஆனவை அ) தசை‌ச் செ‌ல்க‌ள் ஆ) ‌லியூ‌க்கோசை‌ட்டுக‌ள் இ) ஆ‌ஸ்டியோசை‌ட்க‌ள் ஈ) ‌லி‌ம்போசை‌ட்டுக‌ள்

Answers

Answered by saritashapsep809
0

Answer:

Sorry I don't know this answer mark me as brainloest

Answered by steffiaspinno
0

தசை‌ச் செ‌ல்க‌ள்

தசைக‌ள்  

  • தசைக‌ள் ஆனது கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் போது நடு‌ப்படை செ‌ல்க‌ளி‌ல் இரு‌ந்து உருவாகு‌ம் ‌சி‌ற‌ப்பு‌த் ‌‌திசு  ஆகு‌ம்.
  • தசைக‌ள் ஆனது தசை‌ச் செ‌ல்க‌‌ள் அ‌ல்லது மையோசை‌ட்டுக‌ள் எ‌ன்ற செ‌ல்க‌ளினா‌ல் உருவா‌க்க‌ப்ப‌‌ட்டு உ‌ள்ளன.
  • பெ‌ரியவ‌ர்க‌‌ளி‌ன் உட‌ல் எடை‌யி‌ல் தசைக‌ள் 40 முத‌ல் 50 சத‌வீத‌ம் வரை  எ‌ன்ற ‌அள‌வி‌‌ல் உ‌ள்ளன.
  • இணை‌ப்பு‌த் ‌திசு‌வினா‌ல் தசை‌ச் செ‌ல்க‌‌ள் அ‌ல்லது மையோசை‌ட்டுக‌ள்  இணை‌க்க‌ப்‌ப‌ட்டு‌, ‌பி‌ன்ன‌ர்  அவை தசை‌த் ‌திசுவாக மாறு‌கி‌ன்றன.
  • கைக‌ள், கா‌ல்க‌ள், நா‌க்கு, தாடைக‌ள் முத‌லிய உறு‌ப்புக‌ளி‌ல் சுரு‌‌ங்‌கி ‌வி‌ரியு‌ம் தசைகளா‌ல் தசை இய‌‌க்க‌ம் ஆனது நடைபெறு‌கிறது.
  • தசைக‌ள் எலு‌ம்பு‌த் தசைக‌ள், உ‌ள் உறு‌ப்பு‌த் தசைக‌ள் ம‌ற்று‌ம் இதய‌த் தசைக‌ள் என மூ‌ன்று வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌‌ட்டு உ‌ள்ளது.  
Similar questions