English, asked by inulaarifa81, 6 months ago

எஜுகேஷன் பியூரின் குரானா வைரஸ்

Answers

Answered by Rohith200422
1

கேள்வி:-

எஜுகேஷன் பியூரின் கொரோனா வைரஸ்.

பதில்:-

நுண்ணுயிர் கிருமிகளை கொல்லும் பண்புடைய புற ஊதாக்கதிர்கள் எனப்படும் பாதுகாப்பான முறையில் இந்த பெட்டியில் பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீர் ஊற்றி கழுவமுடியாத பொருட்கள் அனைத்தும் இந்த பெட்டிக்குள் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு, அதில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

விளக்கம்:-

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார்.

___________________________________

Similar questions