அசிட்டாபுலம் இதில் அமைந்துள்ளது அ) காரை எலும்பு ஆ) இடுப்பெலும்பு இ) தோள்பட்டை எலும்பு ஈ) தொடை எலும்பு
Answers
Answered by
1
Answer:
இடுப்பெலும்பு......
Answered by
1
இடுப்பெலும்பு
இடுப்பு வளையம்
- அதிக எடையினைத் தாங்கக்கூடிய உறுதியான சிறப்பு வாய்ந்த அமைப்பே இடுப்பு வளையம் ஆகும்.
- இடுப்பு வளையம் ஆனது காக்ஸல் எலும்பு என்ற இரு இடுப்பு எலும்புகளால் உருவானது ஆகும்.
- காக்ஸல் எலும்புகள் அச்சுச் சட்டகத்துடன் கால்களை இணைத்து பாதுகாக்கிறது.
- இது திருவெலும்பு மற்றும் வாலெலும்புடன் சேர்ந்து கோப்பை வடிவ அமைப்பினை இடுப்பு வளைத்திற்கு தருகிறது.
- இலியம், இஸ்கியம் மற்றும் பூப்பெலும்பு ஆகியவற்றினால் ஒவ்வொரு காக்ஸல் எலும்பும் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேலே கூறப்பட்டு உள்ள மூன்று எலும்புகளும் இணையும் இடத்தில் அசிட்டாபுலம் என்ற ஆழ்ந்த அரைக்கோளக் குழி இடுப்பின் பக்க வாட்டில் உள்ளது.
- எனவே அசிட்டாபுலம் இடுப்பெலும்பில் உள்ளது.
Attachments:
Similar questions