India Languages, asked by josephantony823, 7 months ago

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் _______________ என அழைக்கப்பட்டன​

Answers

Answered by tnmonster12
80

Answer:

கண்ணெழுத்துகள் this is the answer

Answered by logaprabhasl
1

Answer:

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் என அழைக்கப்பட்டன

Explanation:

  • கடைச்சங்க காலம் என்பது கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை.
  • இந்தக் காலகட்டத்தில் ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களைப் பற்றிய தகவல்கள் ஓலைசுவடிகள்,மற்றும் கல்வெட்டுகள் மூலமும் கிடைத்துள்ளன.
  • "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது.
  • பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.
  • சங்க காலம் என்று தமிழில் வழங்கப்படும் கூட்டுச் சொல்லில் உள்ள சங்கம் என்பது சமசுக்கிருத மொழியிலிருந்து வந்த சொல் என்று கூறப்படுவதால் சங்க காலம் என்று சொல்லுவதற்குப் பதில் கழகக் காலம் என்று சொல்லும் வழக்கும் உருவானது.
  • கடைச்சங்க காலம் என்பது கி.மு. 400 முதல் கி.பி. 200 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது.
  • மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர் மன்னர்கள்; மேலும் 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்; 1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" எனச் சிலம்பின் உரைப்பாயிரம் கூறுகின்றது.

#SPJ3

Similar questions