சிறுநீரகம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவரி.
Answers
Answered by
0
Answer:
cant understand the language
Answered by
0
ஒரு நாளமில்லாச் சுரப்பியாக சிறுநீரகம் செயல்படும் விதம்
சிறுநீரகம்
- ரெனின், எரித்ரோபாய்டின் மற்றும் கால்சிட்ரியால் போன்ற ஹார்மோன்களை சிறுநீரகம் ஆனது சுரக்கின்றது.
- சிறுநீரகத்தின் ஜக்ஸ்டா கிளாமரூலார் செல்களில் சுரக்கப்படும் ரெனின் ஹார்மோன் ஆனது இரத்தத்தில் ஆஞ்சியொடென்சின் உருவாகும் போது இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கின்றது.
- ஜக்ஸ்டா கிளாமரூலார் செல்களில் உருவாகின்ற எரித்ரோபாய்டின் ஹார்மோன் ஆனது எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை தூண்டுகின்றது.
- நெஃப்ரானின் அண்மைச் சுருள் நுண்குழல் பகுதியில் சுரக்கப்படும் கால்சிட்ரியால் என்ற ஹார்மோன் செயல்படு நிலையில் உள்ள வைட்டமின் D3 ஆகும்.
- இது குடலில் இருந்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உட்கிரகித்தலை உயர்த்துகிறது.
- மேலும் எலும்பு உருவாக்கத்தினையும் கால்சிட்ரியால் துரிதப்படுத்துகின்றது.
Similar questions